கூகிள் நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ்! எதற்கு தெரியுமா?

Loading… பிரான்ஸ் ஹோட்டல்களின் தரவரிசையை தவறாக காட்டியதற்காக கூகிள் நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஹோட்டல்களின் தவறான தரவரிசையைக் காட்டியதற்காக கூகிள் 1.1 மில்லியன் யூரோ அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. முன்னதாக, கூகிள் அதிகாரப்பூர்வ ஆதாரமான ‘about பிரான்ஸ்’ மற்றும் ஹோட்டல் தொழில் வலைத்தளத்திலிருந்து தகவல்களைப் பயன்படுத்தி ஹோட்டல்களுக்கு 1 முதல் 5 நட்சத்திரங்கள் வரை தரவரிசையாக வழங்கியது. Loading… கூகிளில் தரவரிசை காண்பிக்கப்படுவது குறித்து ஹோட்டல் உரிமையாளர்களிடமிருந்து வந்த புகார்களைத் … Continue reading கூகிள் நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ்! எதற்கு தெரியுமா?